கோயம்புத்தூர் நேரலை - இது கோவையின் இதயதுடிப்பு

» Latest News »

Mar 23, 2009

கண்ணப்பன் திமுக-வில் இணைகிறார்

மதிமுக அவை தலைவரும் தொண்டாமுத்தூர் சட்ட மன்ற உறுப்பினருமான திரு மு.கண்ணப்பன் 10000 பேருடன் இன்று (23-03-2009) சென்னையில் முதலமைச்சர் மு. கருணாநிதி முன்நிலையில் தி.மு.க-வில் இணைய திட்டமிட்டுள்ளார்.

Related Posts by Categories



Google